நாங்கள் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் பற்றிய ஆவணங்களை உருவாக்குவோம்.

தனிநபரின் தேவைக்கேற்ப நாங்கள் குடும்பம் மற்றும் அமைப்பின் ஆவணப்படத்தை உருவாக்குவோம். எனவே நம்மளுக்கு அடுத்த தலைமுறையினர் குடும்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்துகொள்வார்கள். நீங்கள் கேள்விப்படாத அல்லது அறிந்திருக்காத உறுப்பினர்களைப் பற்றி அறிய இது உதவும். மேலும், இது ஒரு வலுவான பிணைப்பை வளர்க்கவும் மற்றும் பல்வேறு உறவுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும். நீங்கள் ஒரு முக்கியமான நபராக இருந்தீர்கள் மற்றும் தெரியாத தலைமுறை பிள்ளைகளுக்கு ஏதாவது பங்களிக்க வேண்டுமென்று.

உங்கள் முன்னோர்கள் யார், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? வீடியோ மூலம், உங்கள் குடும்பத்தின் நினைவுகளில் ஒரு நபர் எப்போதும் உயிருடன் இருப்பார், உங்கள் குடும்ப உறுப்பினருக்கு உங்கள் குரலைப் பார்க்கும் மற்றும் கேட்கும் பாக்கியம் கிடைக்கும்.

எங்கள் ஆவணப் பொதிகள்

  • சிறு ஆவணப்படம்
  • முழு விரிவான ஆவணப்படம்
  • சினிமாடிக் வோட்காஸ்ட்
  • சினிமாடிக் போட்காஸ்ட்
  • வாழ்க்கை வரலாறு புத்தகம்

மேலும் தகவலுக்கு:

  [Contact_Documentary_Tell]

  [email protected]

உங்கள் கதையை ஒளிபரப்ப நீங்கள் தயாராக உள்ளீர்களா?

உங்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. மேலே இருக்கும் பெட்டியில் ஒரு பயனாளர் பெயரை எழுதி "நண்பரை சேர்க்கவும்" பட்டன்னைக் கிளிக் செய்யவும்.

தடுக்கப்பட்ட பயனாளர்கள்

உங்களிடம் தடுக்கப்பட்ட பயனாளர்கள் யாரும் இல்லை. ஒரு நண்பரைத் தடுக்க, அந்த நண்பரைத் தேர்ந்தெடுத்து செயல்கள் கீழ்தோன்றலில் இருந்து தடுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.